கமலுக்கு ரூட்டு விடும் வனிதா ! கதி கலங்கும் நம்மவர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கெஸ்ட் அப்பியரன்ஸாக வந்தார் என்றாலும், வந்த நாள் முதலாக ஹவுஸ் மேட்ஸை வெளுத்து வாங்கி வருகிறார்.


வனிதா இல்லாத தருணத்தை பயன்படுத்தி கஸ்தூரி வீட்டில் தலைமை இடத்தை பிடிக்க கனவுகளுடன் உள்ளே வர அவருக்கு அதிர்ச்சி தரும் வகையில் வனிதா எண்டிரி வந்தது.

இந்த நிலையில், நேற்று நிகழ்ச்சியில் கமலை அபிராமி கட்டி அணைத்து கொள்வதும், அதற்க்கு வனிதா முகம் கடுகடுத்து போவதும் என மாற, அபியும் அதை கிண்டலாக சீண்டுகிறார்.

மேலும், அபிராமி கமலை கட்டி அணைக்கும் போது கடுப்பான வனிதா, கமலுக்கு பறக்கம் முத்தம் கொடுக்க வாயடைத்து போன கமல் லேசாக கிறுக்கல் ஆக,

வனிதா கொடுத்த முத்தத்தை பின்னிருந்த அபி பிடித்து வீசும் காட்சிகள் ரசிகர்களை உற்சாக படுத்தியது, இபோதெல்லாம் கமலை பார்க்கும் போது வனிதா சற்று வித்தியாசமாக கமல் புராணம் பாடுகிறார்.

திடீரென வனிதா இப்படி மாறியது அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஏதேனும் பதவிக்கு அடிப்போடுகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

மேலும் போன சீசனில் இருந்த சினேகன் அவரது கட்சியில் இணைந்து தேர்தலில் சிவகங்கை தொகுதியில் நின்றதும் குறிப்பிடதக்கது.