கலாய்த்தது சரவணன்! கட்டிப்பிடிக்கிறது சாக்சியை! தொடரும் மோகன் வைத்தியா சில்மிஷங்கள்!

மோகன் வைத்யா - சரவணன் பஞ்சாயத்து பொறுத்தவரை பிக் பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து சரவணன் வைத்தியா வை அவரது மேனரிஷம் வைத்து சரவணன் கிண்டலடிப்பதாக


வீட்டின் மற்ற நபர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய எவிக்‌ஷனிலும் அது பிரதிபலித்துள்ளது, அதிலும் ஒட்டு மொத்தமாக வைத்தியாவிற்க்கு சாதகமாக,

சித்தப்புக்கு எதிராக நின்றது சற்று ஷாக்கை கொடுத்துள்ளது என்றாலும், பொதுவாகவே சரவணன் மற்ற ஹவுஸ் மேசை கலாய்ப்பதை வாடிக்கையாக கொண்டவர் என்பது அனைவரும் அறிந்தது தான்,

இதற்கிடையில் சரவணன் மட்டும்  அல்ல, அவ்வ போது கவின், முகைன், சாண்டி உட்பட அடிக்கடி வைத்தியாவை கலாய்த்து எடுப்பது வழக்கம் தான் என்றாலும் பிரச்சனை சரவணன் மீது மட்டும் திணிக்கபடுவது பெரும் சர்ச்சையை கிளப்புகிறது.

இந்த நிலையில் வைத்தியாவை நேற்றைய நிகழ்ச்சியில் சரவணன் நேரடியாக சரவணன் வைச்சி  செய்ய கடுப்பான வைத்தியா வழக்கம் போல சாக்‌ஷியை இருக்கி அணைத்த படி அழுது புழம்பிய சம்பவம் சிரிப்பைதான் வரவழைத்துள்ளது.

வீட்டில் அடுத்த சினேகன் இல்லாத குறையை மோகன்  வைத்தியாவை என நெட்டிசன்கள் சமூக இணையதளங்களில் வாட்டி வதக்கி எடுத்து வருகின்றனர்