கொலை மிரட்டல் விடுத்த சித்தப்பு! கதறி அழுத மோகன் வைத்யா! பிக்பாஸ் வீட்டில் ரணகளம்!

பிக் பாஸ் வீட்டிற்க்குள் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக, தனக்கான இயல்புடன் இயங்க கூடியவர், சரவணன் இவர் பொதுவாக எந்த பிரச்சனையிலும் தலையிடுவதும் இல்லை,


இந்த நிலையில் சரவணன் தொடர்ந்து ஓவர் ஆக்டிங் நபர்களுக்கு நேரத்திற்க்கு ஏற்ப அப்ப அப்ப பதிலடி கொடுப்பதலும் கில்லாடிதான், இதற்கிடையில் வைத்தியா நேற்று தனியாக காபி குடிக்க,

காண்டான சரவணன் நேரடியாக அவரது தனி மனிதத்துவத்தை நோக செய்ய பிரச்சனையை கையில் எடுத்துள்ளார், அவர் விளையாட்டாக செய்த செய்கைகள் சித்தப்புக்கு, வினையாக முடிந்துள்ளது.

அதிலும் வைத்தியா கோவித்து கொண்டு சாக்‌ஷி, ரேஷ்மா என மற்ற குறிப்பாக பெண் போட்டியாளர்களிடம் மட்டுமே பகிர்ந்து நொந்துக் கொண்டு வந்தார், அதில் அவர்களை எதற்கு எடுத்தாலும் கட்டி அணைத்து கொல்லும் அவரது போக்கு அனைவருக்கும்

ஒரு வித பொறாமையை கிளப்பியுள்ளது என்றாலும் தர்ஷன் உள்ளிட்ட எல்லோரும் குறிப்பாக அவரை சித்தப்பு என்று கூடவே சுத்தி வந்த மற்ற ஹவுஸ் மேட்ஸ் வைத்தியாவிற்க்கு சாதகமாக சித்தப்பு க்கு எதிரணி ஆகி உள்ளனர்.

இதில் அவர் அழுது பொலம்ப தவறுன்னா மன்னிச்சிடுங்கன்னு சொன்ன சரவணன் இன்னொரு முறை இப்படி பண்ணட்டுமென மிரட்டல் தொணியில் சித்தப்பு பேசியது அவரது உண்மை குணத்தை கொஞ்சம்.கொஞ்சமாக வெளிக்கொணர்வதாக கருத்தும் பரவி வருகிறது.