பஸ்ஸில் பெண்களை இடிப்பேன் ! கைத்தூக்கிய மைனர் கேட்ட சாஷ்டாங்க மன்னிப்பு.

பிக் பாஸ் வீட்டில் கடந்த வார கீரி - பாம்பு போட்டி சூடு பிடிக்க மற்றொரு பக்கம் இரு தரப்புக்கு இடையே சண்டை அதிகமாச்சு, இது எந்த அளவுக்கு போச்சுன்னா ? அடுத்த வாரம் கமல் வந்து தீர்த்து வைக்குற அளவுக்கு ரொம்ப அதிகம் ஆச்சு.


இந்த நிலையில் மது நீங்க எல்லா ஆம்பளையான்னு கேட்க கடுப்பான மற்ற ஆண் போட்டிதாளர்களுக்கான மன நிலை நேற்றைய எலிமினேஷன் நாமினேஷனில் தெரிய வந்துள்ளது

இதற்கிடையில் மற்றொரு நக்கம் சூடு பிடுத்த சேரன் - மீரா பிரச்சனை குஷி படத்தின் ஜோதிகா பிரச்சனையை விட பெருசாக, அதனை தானாக முன் வந்து விசாரித்த கமல் ஹாசன் , பல முறை மீராவிற்கு நடந்தவற்றை புரிய வைக்க முயன்றபோதும்,

அவர் தொடர்ந்து நான் பிடிச்ச முயலுக்கு 3 கால் தான் நிற்க ,கடுப்பான நம்மவர் குறும்படத்தைப்போட்டு விளக்க, யாராவது வேணும் இப்படி செய்வாங்களா ? என கமல் கேட்க, தானாக ஆஜரான மைனர்,

நான் பஸ்ல இடிக்க வேணும் நே போவேன்னு கைத்தூக்க, நீங்க தவறை உணர்ந்துடீங்க, அதையும் தாண்டி புனிதமாகிட்டீங்கன்னு சொல்லி முடிச்சு வைச்சிட்டாறு, 

நிகழ்ச்சி ஒளிப்பரப்பான பின்னர், இதற்காக மக்கள் மத்தியில் சில சர்ச்சைகள் எழுந்த நிலையில், பாடகி  சின்மயி, நடிகை கஸ்தூரி உள்ளிட்ட பலர் தொடர்ந்து இதுப் பற்றிய கருத்துகளை பதிவிட்டு வருவதனை அடுத்து பிக் பாஸ் சரவணன் தனியாக அழைத்து மன்னிப்பு கேட்க சொல்ல சாஷ்டாங்கமாக மன்னிப்பு கேட்டார் சரவணன்.