ஷெரீனை வாரி அணைத்து குடைக்குள் இழுத்த சாண்டி! என்னய்யா நடக்குது பிக்பாஸ் வீட்டில்?

பிக் பாஸ் வீட்டில் ஆளுக்கு ஒருபக்கம் பிஸியாக ரொமேன்ஸ் செய்துவர, ஓய்ந்து போன சாண்டி தனக்கான ஆளை தேர்ந்து எடுக்க பல கட்ட முயற்சிகள் எடுத்தார்.


அதில் செரினை தேர்வு செய்த சாண்டி அவ்வ போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பயன்படுத்தி வந்துள்ளார், ஒரு பக்கம் தர்ஷன் சிக்ஸ் அடித்து வர கொஞ்சமும் யோசிக்காமல், அடித்து ஆடிவருகிறார் சாண்டி,

இந்த நிலையில், நேற்று வழக்கம் போல காலையில் எழுந்தவுடன் வீட்டில் கார்டன் பகுதியில் லாஸ்லியா உட்பட பலர் ஆட்டம் போடுவது வழக்கம் தான், எப்போதும் வீட்டுக்குள் இருக்கும் செரின்,

நேற்று காலையில் வெளியே வர, அங்கிருந்து சாண்டி குடையுடன் செரினை அணைத்த படி நிற்க்கும் காட்சிகள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது, இந்த நிலையில், குடையை குலுக்கி முத்த காட்சிகள் போல சித்தரிப்பதும் சர்ச்சைக்கு உள்ளானது.

இதற்கிடையில், வழக்கமாக மற்றவர்களை சிரிக்க வைத்து வந்த மாஸ்டர் சாண்டி, தற்போது நடனம் ,பாடல் தாண்டி காதல் காட்சிகள்  செய்வது, கிட்டதட்ட அவரை ஹீரிவாக  ரசிகர்கள் மனதில் பதிய வைக்க முயற்சிக்கிறாரா என்ற கேள்வியை எழுப்புகிறது.