BREAKING! தற்கொலைக்கு முயன்ற மதுமிதா! பிக் பாஸ் வீட்டிலிருந்து திடீர் வெளியேற்றம்! தீயாய் பரவும் தகவல்!

பிக் பாஸ் வீட்டில் முதல் நாள் துவங்கி தனக்கான தனிப்பட்ட சில வழக்கங்களை கடைப்பிடிக்க கூடிய நபர் மதுமிதா, திரைப்படங்கள் மூலமாக நகைச்சுவை நாயகியாக அறியப்பட்டாலும் கூட,


அவரது தனிப்பட்ட வாழ்க்கை மிக ஆன்மீக நம்பிக்கை கொண்டதாகவும், அதிக கோபம் கொள்ள கூடிய சார்ட் டெம்பராகவும் தான் அறியப்படுகிறார் , அவரது நடவடிக்கைகள் கூட அப்படி தான் உள்ளது எனலாம்.

இந்த நிலையில் ஆரம்ப நாட்கள் முதலாக மது பல இடங்களில் ஹவுஸ் மேட்ஸ் மத்தியில் கூட பெண் போட்டியாளர்களுக்கு எதிரான மன நிலையுடன் ஆண் போட்டியாளர்கள் நடந்து கொள்வதாக பதிவு செய்துள்ளார்.

இதற்கு இடையே ரீ என்ட்டிரி ஆன வனிதா முதல் நாளில் பெண்களை ஆண்கள் உபயோகிப்பதாக கருத்து சொல்ல, அதனை தொடர்ந்து எல்லா பிரச்சனைக்கும் மது அதே நிலைப்பாடை வெளிப்படுத்துகிறார்.

விளையாட்டாக பேசத் துவங்கினாலும் கூட, அது போகும் போக்கில் பெரும் பஞ்சாயத்தாக போய் மாறியது, இந்த நிலையில் வீட்டில் உள்ள ஆண் , பெண் பிரச்சனை முற்றிய நிலையில்,

வீட்டில் மற்ற ஹவுஸ் மேட்ஸ் முன்னிலையில் லாஸ்லியா உட்பட தர்ஷன் என மன உளைச்சல் அளவிற்க்கு தள்ளப்பட்ட மது, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து, அவர் இந்த வாரம், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.