நீ ஒரு மாமா! பொறுக்கி! சாண்டியை ஜாடை பேசிய கஸ்தூரி!

பிக் பாஸ் வீட்டில் ஏற்கனவே இருந்த டப் கொடுக்கும் போட்டியாளர்கள் ஒன்றன் பின்னர் ஒன்றாக வெளியேற, வீட்டினுள் கடந்த சில வாரங்கள் கண்டெண்ட் கொடுக்கும் போட்டியாளர்கள் பர்பாமன்ஸ் குறைந்துள்ளதாக ,


நினைத்த பிக் பாஸ் நிர்வாகம் அதிரடியாக இறக்கிய போட்டியாளர் தான் நடிகை கஸ்தூரி இவர் கடந்த ஒரு மாதக காலமாக வெளியில் இருந்தபடியே பிக்பாஸை வெளுத்து வாங்கிய நிலையில்,

தற்போது உள்ளே சென்றிருப்பது நேயர்களுக்கு சரியான குதூகலத்தை கொடுத்துள்ளது எனலாம், இந்த நிலையில் மக்களுக்கும் போட்டியாளர்களுக்கும் இடையே ஆன நெருக்கம் புரிந்த கஸ்தூரி,

உள்ளே சென்ற முதல் நாள் துவங்கி தனக்கான காயை நகர்த்தி வருகிறார், இதற்கிடையில் நேற்றைய நிகழ்ச்சியில் கமல் வீட்டின் போட்டியாளர்கள் குறித்து கேட்க,

மக்கள் அதிகம் விரும்ப கூடிய நபர்களுக்கு ஆதரவாக கஸ்தூரி ஸ்டாண்ட் எடுப்பதும் கவின் மற்றும் சாண்டியை வேண்டும் என்றே கட்டம் கட்டுவதும் அனைவரும் அறிந்தது தான்,

இந்த நிலையில் கமல் முன்னிலையில் மன்னா நீ ஒரு மாமா ! பொறுக்கி என கஸ்தூரி விமர்சித்தது சாண்டியும் கவினும் மீதான அவரது காழ்ப்புணர்ச்சியை பிரதிபலிப்பதாக தோன்றுகிறது .

அதே நேரத்தில் அனைவருக்கும் இருக்க கூடிய ஒரு பொது மேடையில் கஸ்தூரி நாகரீகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தியதும் சற்று, சர்ச்சையை கிளப்பியுள்ளது எனலாம்