இதுக்கு மேல பேசுன சாவடிச்சிடுவேன்! ஒருமையில் பேசிய கவின்! கைதட்டி வரவேற்ற ஹோம்மேட்ஸ்! அவமானப்பட்ட கஸ்தூரி!

நடிகை கஸ்தூரி முதல் முறையாக அறிமுகமாகும் போது வீட்டின் போட்டியாளர்கள் அவரை நல்ல விதமாக தான் வரவேற்றனர், வந்தவுடன் அவரை சமைக்க சொல்லி கேட்டு கூட ஆதரவாக இருந்தனர்.


இந்த நிலையில் வீட்டில் சக போட்டியாளர்களுக்கான மக்கள் ஆதரவை பொறுத்து அதனூடாக பயணிக்கும் கஸ்தூரி முதல் நாளாக கவினை குறி வைக்க, மற்ற ஹவுஸ் மேட்ஸ்க்கு ஆன கோவத்தை கிளறியது எனலாம், இதில் அவர் வயதுக்கும் , அனுபவத்துக்கும் மாறாக ஆடியன்ஸ்ஸ் அளவில் கணித்து உபயோகிக்கும் யுக்தி எந்த அளவிற்க்கு பாஸிட்டுவாக அமைதுள்ளதோ,

அதே அளவிற்க்கு நெகடிவாகவும் போயுள்ளது, அளவுக்கு மீறி மற்றவர்களை விமர்சிக்க ஆரம்பித்த கஸ்தூரி போக்கு மற்றவர்களை எரிச்சல் அடைய செய்ய, வெளிப்படையாக அவரை முகத்துக்கு நேராகவே பேச துவங்கினர்.

இதற்கிடையில் மதுவுக்கு அறிவுறை கூற உள்ளார சென்ற கஸ்தூரி டிராக் மாற கடுப்பான பிக்பாஸ் டீம் மொத்தமாக வீட்டின் பெட் ரூமுக்கு செல்ல, கொஞ்சமும் தயங்காமல் அவர் பின்னாடியே சென்றார். 

அதிலும் அவரது வயதிற்க்கான மரியாதை கொஞ்சமும் இல்லாமல் கவின் உட்பட முகத்துக்கு நேராக பலர் பேசியது அவரது தனிப்பட்ட கவுரவத்தையும், மரியாதையை கூட அவர் மீதான நம்பக தன்மையையும் கூட லேசாக அசைத்து பார்த்துள்ளது.