கமலையும் விட்டு வைக்காத வனிதா ! கமலின் ஒரே வார்த்தையில் அதிர்ந்த அரங்கம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த நாளுக்கான புரோமோ சிறிது நேரம் முன்னதாக வெளியானது அதில் வனிதா குறித்து முழுக்க போகஸ் இருந்த புரோமோ.


கடந்த 50 ஆவது நாள் வீட்டிக்குள் கெஸ்டாக எண்டிரி கொடுத்த வனிதா, கஸ்தூரி , முகைன் உட்பட பல போட்டியாள்ர்களிடம் முன் வைக்கும் கேள்வி தான் நீங்க எதுக்கு வந்தீங்க

இதன் ஒருப்பக்கமாக அவரவர் வந்த வேலையை பார்க்கிறோமா ? என்ற அர்த்தம் இருந்தாலும் கூட மற்றொரு பக்கம் வனிதா இதே வார்த்தையை கஸ்தூரி மீது மட்டும் கொஞ்சம் அழுத்தமாக முன் வைக்கிறார்.அதில் எதற்க்கு வந்தீங்க என்ற அளவிற்கு கேள்வி எழுப்பபட நிலை வந்துள்ளதாக விமரசனங்கள் எழுகிறது, வீட்டில் மற்ற போட்டியாளர்களை வனிதா வாயடைக்க செய்தாலும்,

கமல் முன்னிலையில் வனிதா வாயடைத்து போகும் போது ஆடியன்ஸ் மத்தியில் பெரும் வரவேற்பு எழுகிறது, மக்கள் அதை விரும்புகிறார்கள் என்பது கூட நிதர்சனம் தான், இந்த நிலையில் நிகழ்ச்சி நடுவில்,கமல் திடீரென எல்லாரையும்  கேட்குறீங்க,சரி வத்திக்குச்சி யை கேட்போம், நீங்க எதுக்கு வந்தீங்க ? ந்னு கேட்க அரங்கமே அதிர்ந்த அளவில் ஆடியன்ஸ் ஆரவாரம் செய்தனர்,

விட்டிற்க்குள் தர்ஷன் வனிதாவுக்கு வைத்த பெயரை வெளிப்படையாக கமல் மேடையில் குறிப்பிட்டதும் அதற்கு வனிதா எனக்கு உங்களை ரொம்ப மிஸ் பண்ணதாக தோணுதுன்னு சொல்லுறதும் , சாண்டி மயங்கி விழுவது போலா பாவலா செய்வதும் என புரோமோ அசத்தலாக இருக்க இன்றைய நிகழ்ச்சி நிச்சயமாக கலைக்கட்டும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.