முகேன் பக்கத்துலயே போகக் கூடாது! கமல் போட்ட உத்தரவு! கழட்டி விட்ட முகைன் - கதறிய அபிராமி!

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுக்கான விளம்பரம் குறித்த விழிப்போடுதான் செயல்படுகிறார்கள், அதில் ஒவ்வொரு போட்டியாளருக்கு ஏற்றது,


அது போல சம்பவங்கள் மாறுபடலாம், ஆனால் வீட்டிற்க்குள் நடக்கும் சம்பவம் எப்போதும் தரமானதாக இருக்கும் என்பதில் பெரிதாக எந்த மாற்று கருத்தும் இல்லை.

இதற்கு ஏற்ப வந்த நாள் முதலாக இன்றுவரை பல சர்ச்சைக்கு பேர் போன கவின் மற்ற.அவரை வைத்து பல.சம்பவங்களை நிகழ்த்திய சாக்‌ஷி என பல களபரங்களை நாம் பார்த்து இருக்குகிறோம்,

அதற்கு முகைன் மற்றும் அபி விதி விலக்கு அல்ல, அவர்களை பொறுத்த மட்டில் முகைன் மீதான காதலை அபி வெளிப்படையாக பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் நேற்றைய (Truth or Dare) டாஸ்க்கில் அபி அனைவரது முன்னிலையிலும் தான் முகைனை காதலிப்பதாகவும், இனியும் அதை தொடரவுள்ளதாகவும் கூறியது.

இன்றைய நிகழ்ச்சியில் கமல் எல்லை மீறியதாக குறிப்பிட முகைனின் வளர்ச்சிக்கு அபியின் காதல் முட்டுகட்டையாக உள்ளதாக பதிவு செய்ய, இனி அப்படி இருக்காது என அபி உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில் முகைன் கமலின் அறிவுறுத்தலை சரியாக உபயோகித்து அபியை கழட்டி விட்டுள்ளார், அவர் இருந்தால் பேசிக்கொண்டிருப்பேன், இல்லை என்றாலும் ரொம்ப சந்தோஷம் என அவரே ஒரு இடத்தில் பதிவு செய்துள்ளதும் குறிப்பிடதக்கது.