முதல் முறையாக பிக்பாஸ் வீட்டில் கதறி அழுத வனிதா ! காரணம் சேரன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கால்.வெளியேறுவது வழக்கமானது தான். இந்த நிலையில் இந்தவாரம் சீக்கிரட் ரூமிற்க்கு சேரன் அனுப்பட்டுள்ளார்.


இந்த நிலையில்,தொடர்ந்து கமல் வனிதாவை மூக்குடைக்கும் விதமாக எல்லா வார வாரம் ஆடியன்ஸ் முன்னதாக, வம்பிழுக்க , வனிதா, தொடர்ந்து கமலை மிஸ் பண்ணுவதாகவும் , வாரம் முழுக்க அவரை எப்போது பார்ப்போம் என காத்திருந்ததாகவும் பல முறை பொது மேடையில் பதிவு செய்துள்ளார். 

இதற்கிடையில், கடுப்பான கமல் திட்டமிட்டு வாரம் முழுக்க மற்றவர்களை ஓட விடும் வனிதாவை வாரம் இறுதியில் கமல்.வச்சு செய்யும் காட்சிகளும், அதை ஆடியண்சும் கை தட்டி ரசிப்பதாக தொடரும் நிலையில், பொறுமை இழந்த வனிதா, சேரன் வெளியேறுவதை ஏற்க முடியாமல் கதறி அழுவதும், மற்றவர்கள் இருக்கும் நிலையில், சேரன் எலிமினேஷன் ஆனபோது, 

எதற்க்காக தன்னை மீண்டுமாக அழைத்து வந்தீர்கள் என வனிதா காண்டாகி கதறும்காட்சிகள் வெளிதாகியுள்ளது. ஆனால் இதெல்லாம் உண்மையா? இல்லையா? என்பது போக போகத்தான் தெரியும்.

ஏற்கனவே ஒரு முறை தன்னுடைய வாழ்க்கையை பற்றி கூறி வனிதா அழுதிருந்தார். ஆனால் முதல்முறையாக ஒரு கண்டெஸ்டன்டுக்காக இந்த அழுகையை அரங்கேற்றியுள்ளார்.