இடுப்பை லபக் என ஒரே பிடி..! நடிகரின் செயலால் அதிர்ந்த நடிகை..! ஆனால்? வைரல் வீடியோ!

தெலுங்கில் நடிகர் நிதின் - நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் வெளியாக உள்ள பீஷ்மா படத்தின் பர்ஸ்ட் கிளிம்ப்ஸ் வீடியோ தான் இப்படி ஏடா கூடகமாக எடுக்கப்பட்டு வைரல் ஆகி வருகிறது. அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு வரும் ஹீரோவிற்கு அதனை சுற்றிக்காட்டும் ஹீரோயின் இடுப்பை லபக் என ஹீரோ பிடிப்பது போன்ற காட்சி தான் இது..