மேல் ஆடை இல்லாமல் அரை நிர்வாணமாக கடலில் மிதந்த பெண் உடல்!

கடந்த புதன்கிழமை அன்று மும்பையில் உள்ள பந்த்ரா கடற்கரையில் அரை நிர்வாண நிலையில் சுமார் 40 முதல் 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபரின் உடல் இருந்து வந்துள்ளது.


இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இது ஊருக்கு வந்த காவல் நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகார் கொடுத்துள்ளனர் இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து விசாரணையை தொடங்கியது காவல் துறையிடம் மிதந்து வந்த அந்த நபரின் உடலில் காயங்கள் மற்றும் அடிபட்டதற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாத நிலையில் அவர் எப்படி இருந்திருப்பார். மற்றும் இது கொலையா தற்கொலையா என்பது பற்றி பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தீர்மானிக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அந்த நபர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அப்பகுதி மக்களிடம்போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்