திருமணமாகி 14 வருசத்துக்கு பிறகு தந்தையான பிரபல நடிகர்! மனைவியின் ஏக்கம் தீர்ந்ததாக பதிவு!

குஞ்சாகிக்கோ போபன் ஒரு சிறந்த நடிகர். அவர் அவரது ரசிகர்களை மிகவும் கவரக்கூடியவர் என்றே கூறலாம்.


அவர் எப்போதும் தனது வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களையும் சமூக வலைதளத்தில் தனது ரசிகர்களோடு பகிர்ந்துக்கொள்வது வழக்கம்.

கடந்த ஞாயிற்று கிழமை அன்று அனைவரும் அன்னையர் தினத்தை கோலாகலமா க கொண்டாடி வந்த நிலையில் இவர் மட்டும் வேறு ஒரு வகையிலும் சிறப்பாக கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு சமீபத்தில் ஆன் குழந்தை பிறந்தது. இவரது குழந்தைக்கு என்ன பெயர் என்று இவரது ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்த நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை காலையில் தனது மகனின் பெயரை சமூக வலைதளத்தில் பதிவு இட்டார்.

இசஹன்ங்க் குஞ்சன்கோ என்று அவரது குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளார்.   மேலும் அன்று மாலை அவரது மனைவியுடன் இருக்கும் படியான ஒரு புகை படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனது சந்தோஷத்தை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

கூடவே "ஹேப்பி அஸ்ட்ஸ்மைல் ஆப் மைலவ்", "ஹேப்பிஅஸ் ட் மதர் ஸ் டே" என்ற காப்ஷனை வெளியிட்டார்.