முதல் படத்திலேயே படுக்கை அறை காட்சி..! பிரபல டிவி நடிகையின் வீடியோ வைரல்! யார்? என்ன படம் தெரியுமா?

வெங்கட்பிரபு இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள லாக் அப் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆகியுள்ளார் பிரபல டிவி சீரியல் நடிகை வாணி போஜன். முதல் படத்திலேயே அவர் படுக்கை அறை காட்சியில் நடித்திருப்பது ரசிகர்களை சூடேற்றியுள்ளது.


லாக் அப் படத்தின் டீசரை கீழே பார்க்கலாம்..,