ஒரு நாள் இரவில் நடக்க கூடாதது நடந்தது! அழுது தீர்த்த பிரபல நடிகை!

நடிகை சோனாலி பிந்த்ரே மும்பையைச் சேர்ந்தவர். இவருக்கு தற்போது 46 வயதாகிறது.


கடந்த 1994ஆம் ஆண்டு முதல் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். கடந்த 1995 ஆம் ஆண்டு வெளிவந்த பாம்பே என்ற அரவிந்த்சாமி நடித்த தமிழ் படத்திலும் பின்னர் மிக பெரும் ஹிட் ஆன காதலர் தினம் மற்றும் கண்ணோடு காண்பதெல்லாம் ஆகிய படங்களிலும் நடித்து இருப்பார் சோனாலி

 இதன் பின்னர் இவரை கேன்சர் நோய் தாக்க தனது முடியை மொட்டை அடித்து விட்டு அந்த கேன்சர் நோயுடன் போராடினார். தற்போது கிட்டத்தட்ட தனது கேன்சரிலிருந்து குணமாகி உள்ள சோனாலி மீண்டும் தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.

சோனாலி இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்  அவர். இதனை பார்த்த ரசிகர்கள் நமது சோனாலி யா இது என ஷாக் ஆகி உள்ளனர் இவருக்கு திருமணமாகி தற்போது ஒரு பதினைந்து வயது குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனக்கு கேன்சர் இருப்பது தெரிந்தது ஒரு இரவில் தான் என்றார் சோனாலி.

அப்போது அதனை நம்ப முடியாமல் தான் அழுது கொண்டே இருந்ததாகவும் ஒரு நாள் இரவு முழுவதும் அழுததாகவும் சோனாலி கூறினார். தனது கணவன் மற்றும் மகனை நினைத்து தாங்கவே முடியாமல் அழுததாகவும் அவர் கூறியுள்ளார்.