ஒவ்வொரு இரவும் முதலிரவுதான்! நடிகை ஸ்ரீரெட்டி திடீர் கிளு கிளுப்பு பதிவு! ரசிகர்கள் செம குஷி!

ஐதராபாத்: ஒவ்வொரு இரவும் முதலிரவுதான் என்று கூறி நடிகை ஸ்ரீரெட்டி கிளுகிளுப்பான கருத்தை வெளியிட்டுள்ளார்.


தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி,  சக சினிமா நடிகர்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் மீது பாலியல் புகார் கூறுவதும், அதுதொடர்பான ஆதாரம் தன்னிடம் உள்ளது என்று கூறி மிரட்டுவதும் வழக்கமாகும்.

இதுபற்றி அவர் சமூக ஊடகங்களில் வெளியிடும் பதிவுகள், சினிமா வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்துவதும் வாடிக்கை. இதுதவிர, ரசிகர்களை மகிழ்விப்பதற்காக, அடிக்கடி படு செக்சியான புகைப்படங்கள், வீடியோவையும் ஸ்ரீரெட்டி பதிவிடுவார்.

இதனால், அவருக்கு ஃபேஸ்புக்கில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். இந்நிலையில், ஸ்ரீரெட்டி ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், உங்களது  மனைவியுடன் ஒவ்வொரு இரவையும் முதலிரவு போல கொண்டாடுங்கள், எனக் கூறியுள்ளார்.

அதாவது, மனைவியுடன் மஜா செய்ய யாரும் மறவாதீர்கள் என்பதைத்தான் ஸ்ரீரெட்டி இப்படி கூறியுள்ளதாக, பலரும் புளகாங்கிதத்துடன் ஃபேஸ்புக்கில் கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர்.