தமிழின் முதல் “அந்த மாதிரியான” சீரியல்! ஹீரோயின் இவரா? அதிர்ச்சி தகவல்!

தமிழின் முதல் அடல்ட் சீரியலில் நடிக்க நடிகை சரண்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது நெஞ்சம் மறப்பதில்லை எனும் விஜய் டிவி சீரியல் மூலமாக பிரபலம் ஆனவர் சரண்யா. நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் பார்க்கும் அனைவருக்கும் பரிட்சையம் ஆனவர்.

நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் விஜய் டிவியில் முடிந்துவிட்டது. இந்த நிலையில் புதிய சீரியல் ஒன்றுக்கு விஜய் டிவி ஆயத்தமாகி வருகிறது. வழக்கம் போல் குடும்பம், சென்டிமென்ட் என்று இல்லாமல் ஆங்கில சீரியல் பாணியில் ஒரு திட்டமிடல் விஜய் டிவிக்கு இருக்கிறது.

இதற்காக ஏற்கனவே தமிழில் நான் அவன் இல்லை என்கிற செமி பலான படம் எடுத்த இயக்குனரை விஜய் டிவி அணுகியுள்ளது. அவரும் பலான கதை அம்சத்துடன் ஒரு சீரிலைய கூறியுள்ளார்.

கதை விஜய் டிவிக்கு பிடித்துப்போக நாயகியாக யாரை வைக்கலாம் என்கிற யோசனையில் வந்து போனவர் தான் சரண்யா. கதையை கேட்டதும் சரண்யாவும் ஒப்புக் கொண்டாராம்.

தற்போது பிரைம் வீடியோ, நெட்பிலிக்ஸ் போன்ற இணையதள வீடியோ ஸ்ட்ரீம் ஜெயன்ட்சுக்கு போட்டியாக தயாராக உள்ள இந்த அந்த மாதிரியான சீரியலில் சரண்யா கவர்ச்சி விருந்து வைக்கவும் வாய்ப்பு இருக்கிறதாம்.