ஓயாம அந்த உறவுக்கு கூப்டுறாங்க! அதான் அப்டி செஞ்சேன்! பிரபல நடிகை ஓபன் டால்க்

ஒரு காலத்தில் பாலிவுட்டில் பெயர் சொல்லும் அளவிற்கு நடிகையாக இருந்தவர் ரிச்சா. கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடிப்பிலிருந்தும், திரையுலகில் இருந்தும் விலகிவிட்டார்.


 பார்ப்பதற்கு சற்று குண்டாகவும் ஒரு மாதிரியாக வளைவு நெளிவுகள் இல்லாமலும் இருப்பார். இது பாலிவுட் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை போலும் . அதனைத் தாண்டி ஒவ்வொரு முறை படங்களுக்காக வாய்ப்பு கேட்டு செல்லும் போதெல்லாம் நடிகர்களும் தயாரிப்பாளர்களும் ரிச்சாவை படுக்கைக்கு அழைத்துள்ளனர். 

 ஒருகட்டத்தில் கடுப்பாகி இனிமேல் எனக்கு இந்த தொழிலே வேண்டாம் என்று விலகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது …

நான் ஒவ்வொரு முறை பட வாய்ப்பு கேட்டு செல்லும் போதும் என்னை படுக்கைக்கு அழைக்கின்றனர். திருமணமான பின்னரும் இரண்டு படங்களில் நடிக்க சென்றிருந்தேன். அங்கு என்னை படுக்கைக்கு அழைத்தனர். என்னை சந்தோஷமாக வைத்திருந்தால் உனக்கு வேலை தருகிறேன் என அந்த இயக்குனர் கூறினார். இது என்னால் முடியவில்லை .இதன் காரணமாக படங்களில் இருந்து விலகி விட்டேன் என்று கூறியுள்ளார் ரிச்சா.