செக்ஸ் காட்சி! 37 முறை திரும்ப திரும்ப நடித்த ரம்யாகிருஷ்ணன்! கொடுத்து வைத்த பிரபல நடிகர்!

நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்கியவர்.


கடந்த சில வருடங்களாக சினிமாவிற்கு வெளியே இருந்தாலும் தற்போது குணச்சித்திர கேரக்டரில் நடித்து அனைவரையும் அசத்தி வருகிறார். முக்கியமாக பாகுபலி படத்திற்கு பிறகு இவரது மார்க்கெட் தற்போது உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தில் ஆபாச நடிகையாக நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். அந்த கேரக்டரில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடிக்க மொத்தம் 37 டேக் எடுத்துக் கொண்டாராம்.

இந்த காட்சி வேறு யாராக இருந்தாலும் இன்னும் அதிக டேக் எடுத்திருப்பார்கள் என கோலிவுட் வட்டாரம் பேசி வருகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்ன என்றால் அந்த 37 டேக்கிலும் ரம்யாகிருஷ்ணனுடன் இணைந்து நடித்த நடிகர் தான். ஆபாச காட்சியில் ரம்யாகிருஷ்ணன் போன்ற ஒருவருடன் ஒரு ஷாட் நடிப்பதற்கே கொடுத்து வைத்திருப்ப வேண்டும்.

சுமார் 37 டேக் ரம்யா கிருஷ்ணன் எடுக்க எடுக்க உடன் நடித்த நடிகர் தான் பரவசத்தில் ஆழ்ந்திருப்பார்.