பிரபல நடிகருடன் தகாத உறவு! அடுத்தடுத்து வெளியாகும் தகவல்! கதறி அழும் பிரபல நடிகை

நடிகை பூனம் கவுர் 1986ம் ஆண்டு ஹைதராபாத் நகரில் பிறந்தவர். ஹைதராபாத்திலேயே பள்ளிப்படிப்பை முடித்து பேஷன் டிசைனிங் டிகிரி முடித்து உள்ளார்.


தனது 20 வயதிலிருந்தே படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் 2007ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார்.

நெஞ்சிருக்கும் வரை ,உன்னை போல் ஒருவன், பயணம், வெடி, என் வழி தனி வழி என்ற பல படங்களில் நடித்தும் தமிழில் இவரால் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை.

இவருக்கு ஷாம் என்ற காதலர் இருக்கிறார். தற்போது 33 வயதாகும் அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்று கூறப்படுகிறது. இவர் ஆந்திரா சூப்பர் ஸ்டார் பவன் கல்யாணின் மிகப்பெரிய ரசிகை ஆவார். சமீபத்தில் பவன் கல்யாணை இருவரையும் சேர்த்து வைத்து ஸ்ரீ ரெட்டி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். மேலும் இருவருக்கும் தகாத உறவு இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து அந்த செய்தி தீயாக பரவியது .மேலும் யூடியூப் சேனல்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் என்ற செய்தியும் பலகோடி மக்களை சென்றடைந்தது.

இந்நிலையில் எனக்கும் பவன்கல்யானிற்கும் பெரிய தொடர்பு ஏதுமில்லை, எங்களுக்குள் இருக்கும் உறவு உன்னதமானது. நான் அவருடைய காதலி இல்லை என்று கதறிக் கொண்டே சென்று போலீசில் புகார் தெரிவித்துள்ளார். மேலும் கிட்டத்தட்ட 50 யூடியூப் சேனல்கள் இந்த செய்தியை பரப்பி வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு மன உளைச்சல் அதிகமாகி விட்டது என சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார் பூனம் கவுர்.