மஞ்சள் நிற நீச்சல் உடை! பொன்னிறத்தில் ஜொலிக்கும் பிரபல நடிகை! முழு புகைப்படம் உள்ளே!

நடிகை பூஜா ஹெக்டே தனது அசத்தலா பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


இன்றைய சூழலில், இன்ஸ்டாகிராமில் உங்களுக்கு அக்கவுண்ட் இருந்தால் போதும். நடிகர், நடிகையர் தொடங்கி பல விஐபி.,களின் கவர்ச்சி புகைப்படங்களை தினசரி தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.

குறிப்பாக, சினிமா, ஊடக துறையில் இருப்பவர்கள், தங்களது புகைப்படங்களை வெளியிட்டு, மார்க்கெட்டிங் செய்வதற்கு இன்ஸ்டாகிராமை முக்கிய வாய்ப்பாக பயன்படுத்துகின்றனர். 

அப்படித்தான், தற்போது, தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே புதிய பிகினி புகைப்படத்தை தனது ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார். மஞ்சள் நிற பிகினியில், நீச்சல் குளத்தில் ஒய்யாரமாக அமர்ந்து அவர் போஸ் தரும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ஜொள் வடித்து வருகின்றனர்.

பூஜா ஹெக்டே, இந்த புகைப்படத்தில் பொன்னிற தேவதை போல ஜொலிப்பதாக, ரசிகர்கள் கமெண்ட் பகிர்ந்துள்ளனர். தற்சமயம், பிரபாஸ் உடன் சாஹோ படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. https://www.instagram.com/p/BzI_jOEg4Sn/