இனியும் நோ அடக்க ஒடுக்கம்..! உள்ளாடை தெரிய பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்! வாய்ப்புக்காக இப்படியா?

எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்கள் மூலம் நடிக்கத் தெரிந்த நடிகை என்று பெயர் எடுத்தவர் நந்திதா ஸ்வேதா. ஆனால் இதனால் அவருக்கு பெரிய அளவில் திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.


பெரும்பாலும் பாவாடை, தாவணி, சுடிதாருடன் வரும் கேரக்டர்கள் தான் கிடைத்தன. மேலும் பெரிய அளவில் சினிமா வாய்ப்புகளும் தற்போது இல்லை. இந்த நிலையில் உள்ளாடை மட்டும் அணிந்து கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார் நந்திதா.