தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக தற்போது ஜொலித்து வருபவர் , இவர் குறுகிய கால இடைவெளியில் தன்னை ஒரு முன்னணி நடிகையாக பிரதிபலித்துக்கொண்டார்.
முதலில் விஜய்சேதுபதி! 2வது சிவகார்த்திகேயன்! கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஸ்!
இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது வெளியான வடசென்னை படத்தில் தனது நடிப்புத் திறமையால் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். தற்போது அவருக்கு இரண்டு தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார்.
இதற்கு முன்னரே மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் 'தர்மதுரை' படத்தில் நடித்துள்ளார் இதை அடுத்து மற்றொரு படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
'க/பெ ரணசிங்கம்' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தை விருமாண்டி இயக்குகிறார். இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள 'எஸ் கே 16' படத்தின் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கி வருகிறார் இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் நடித்து வருகிறார்.
இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.