நடிகை ஏமி ஜாக்சன் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் இங்கிலாந்து மாடல் அழகியான இவர் இந்தியாவிற்கு வந்து குறிப்பாக தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
கர்ப்பவதி எமி ஜாக்சன் அந்த இடத்தை காட்டி வெளியிட்ட செம வைரல் புகைப்படம் உள்ளே!
கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மொழி படங்களில் நடித்துள்ளார் தற்போது மும்பை மற்றும் லண்டனில் வசித்துவரும் இவர் இங்கிலாந்து தொழில் அதிபர் ஒருவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார் லிவிங் டுகெதர் முறையில் இருவரும் வாழ்ந்து தற்போது ஒரு குழந்தைக்கு பெற்றோராகவும் மாற உள்ளனர் இந் நிலையில் தனது தான் கர்ப்பமாக உள்ள செய்தியை சமீபத்தில் வெளியிட்டார்
இந்நிலையில் தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்றும் கூட கவலைப்படாமல் தனது உடல் வளைவு நெளிவுகளை காட்டும் வகையில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஏமி ஜாக்சனும் .இந்த படத்தில் எமி ஜாக்சனின் முன்னழகும் பின்னழகும் அவ்வளவு அம்சமாக தெரிகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கர்ப்ப காலத்திலும் இவ்வளவு கவர்ச்சி தேவையா என்ற படி கமெண்ட் செய்து வருகின்றனர்.