பணத்திற்காக ஒவ்வொரு மாதம் ஒரு முறை! நடிகை செய்யும் கேவலமான செயல்!

பணத்திற்காக மாதம் ஒரு முறை நடிகை செய்யும் மோசமான செயலால் ரசிகர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.


இந்தி திரையுலகின் முன்னணியில் இருப்பவர் நடிகை திஷா படானி. தோனி வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுத்த படத்தில் திஷா படானிமுக்கிய வேடத்தில் நடித்திருப்பார்.

தற்போது ஏராளமான இந்திப்படங்களில் நடித்து முன்னணியில் உள்ளார். இவர் தற்போது கருப்பு நிற உள்ளாடையுடன் வெள்ளை நிற சட்டை அணிந்து மிகவும் டிரான்ஸ்பரன்டாக ஒரு ஆடை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

நடிகை என்றால் இப்படி புகைப்படம் வெளியிடுவது சகஜம் தான். ஆனால் நடிகை திஷா படானி ஒரு உள்ளாடை நிறுவன விளம்பரத்திற்காக மாதம் ஒரு முறை இப்படி போஸ் கொடுத்து வருகிறார்.

ஏற்கனவே வெள்ளை, மெரூன் நிற உள்ளாடைகளுடன் திஷா கொடுத்த போஸ் ரசிகர்களிடம் வைரலானது. இந்த நிலையில் அவர் கருப்பு நிற உள்ளாடையுடன் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

காரணம் மாதம் ஒரு முறை இப்படி உள்ளாடையுடன் ஏன் போஸ் கொடுக்கிறீர்கள் என்கிற கேள்வியும் நடிகையை நோக்கி எழுந்துள்ளது. அதற்கு இப்படி ஒரே ஒரு போஸ் கொடுக்க பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளாடை நிறுவனம் நடிகைக்கு கொடுப்பது அந்த ரசிகருக்கு தெரியாது போல.

நீங்களே அந்த புகைப்படத்தை பாருங்கள்