தற்போது சமூக வலைத்தளத்தில் அதிக உடல் எடையுடன் நடிகை அனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆழ்ந்துள்ளனர்.
எக்குத் தப்பாக ஏறிப்போன உடல் எடை! நடக்க கூட முடியாமல் திணறும் அனுஷ்கா! வைரல் போட்டோ!
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் அனுஷ்கா. படங்களுக்கு ஏற்ற போல் தனது உடலமைப்பை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவர். தமிழில் தோழா ,பாகுபலி-2 ,பாகமதி போன்ற திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பின் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
தற்போது அனுஷ்காவின் புகைப்படங்கள் இணையதளத்தில் பரவி வருவதை பார்த்து தமிழ் திரையுலகினர் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அனுஷ்கா தற்போது தனது உடல் எடையைக் குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாக தெரிகிறது, இந்நிலையில் நீண்ட நாட்களாக தனது உடல் எடையை குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
நடிகை அனுஷ்காவின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பரவி வருகிறது. இந்நிலையில் அதை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.