கையில் சிகரெட்..! வாயில் புகை..! பலர் முன்னிலையில் மீரா மிதுன் பற்ற வைத்த தம்..! எங்கு தெரியுமா?

மும்பையில் விளம்பர பட சூட்டிங்கிற்கு சென்றுள்ள மீரா மிதுன் அங்குள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார். மேலும் அங்கு அமர்ந்தபடி சிகரெட்டை ஊதித்தள்ளும் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.