முத்தம் கொடுப்பதில் அவன் கில்லாடி! பிரபல நடிகர் குறித்து மனம் திறந்த நடிகை!

பாலிவுட்டில் மிக பிரபலமாக இருப்பவர் நடிகர் டைகர் ஷெரோப் இவருக்கு


தற்போது 29 வயதாகிறது. ஆக்சன் சீன்களிலும் நடனக் காட்சிகளிலும் பிச்சு தள்ளுவதில் இவர் வல்லவர்.. தற்போது இவரும் அனன்யா பாஅண்டேவும் ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகின்றனர். 

இந்த படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கும் வேலையில் தங்களுக்கும் நன்றாக் பேய் ஒரு புரிதலை ஏற்படுத்தி நண்பர்களாக மாறியுள்ளனர்.

 இந்நிலையில் டைகர் ஷெரோப் பற்றி பேசியுள்ளார் அனன்யா பாண்டே. இந்த படத்தில் இருவரும் லிப் லாக் கிஸ் அடிப்பது போன்ற பல செய்திகள் வந்துள்ளது. 

டைகர் ஷெரோப் அற்புதமாக கிஸ் அடிக்கிறார். விட்டால் அவர் பல மணி நேரம் lip lock அடிப்பாப். நான் இதுவரை யாரையும் கிஸ் அடித்ததில்லை இதனால் இவருடைய கிஸ் சிறந்ததா என்று கூற முடியவில்லை. ஆனால் என்னுடைய முதல் கிஸ் இதுவாகும் .இந்த கிஸ் மிகவும் அற்புதமாக இருந்தது என்று கூறியுள்ளார் அனன்யா பாண்டே