லிப் டு லிப் கிஸ் அடித்த நடிகைகள்! பொது இடத்தில் நடந்த குளுகுளு சம்பவம்!

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது, 2 நடிகைகள் லிப் டு லிப் கிஸ் அடித்த புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது.


டிவி நடிகையாக பிரபலமானவர் நியா சர்மா. இதேபோல, இஷ்க்பாஸ் படம் மூலமாக பிரபலமானவர் ரேஹ்னா பண்டிட். இவர்கள் 2 பேரும், கேமிரா முன்னிலையில், மும்பையில் நடைபெற்ற ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில், லிப் டுலிப் கிஸ் அடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர். 

இவர்கள் 2 பேரும் ஏற்கனவே, இதுபோல அடிக்கடி, பொது இடங்களில், பார்ட்டிகளில் லிப் டு லிப் கிஸ் அடித்துக் கொள்வதை வாடிக்கையாகவும் வைத்து வருகின்றனர். 2015ம் ஆண்டு இவர்கள் 2 பேரும் லிப் டு லிப் கிஸ் அடித்து, அதனை இன்ஸ்டாகிராமில் புகைப்படம் எடுத்து, பதிவிட்டிருந்தனர். அதற்காகப் பல தரப்பிலும் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகினர். 

இதுபற்றி ஊடகங்களில் கேள்வி கேட்டபோது, ''ஒரு பெண், சக பெண்ணை சந்திக்கும்போது, மரியாதை செலுத்தும் வகையில், நெற்றி, கன்னம் போன்ற இடங்களில்தான் முத்தம் தரனும் என்று சட்டம் எதுவும் கிடையாது. உதட்டில் கூட முத்தம் தரலாம், தவறில்லை,'' என்று அதிரடியாக விளக்கம் தந்தார் நியா சர்மா. 

ஆண்டுகள் உருண்டோடினாலும், இவர்கள் 2 பேரும்  இதுபற்றி அலட்டிக் கொள்ளாமல், தற்போதும் லிப் டு லிப் கிஸ் அடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்டத்திற்கு இவர்கள் முன்னேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.