அந்த நடிகையுடன் அந்த இரவுதான் செம! நடிகர் வெளியிட்ட ரகசியம்!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஹிந்தி திரையுலகில் மிகப் பிரபலமான நடிகர் ஆவார்.


இவருக்கும் நடிகை தீபிகா படுகோனிற்க்கும் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணமானது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு, ‘ஓர் இரவு’ தனக்கும் தன் மனைவிக்கும் ரம்மியமாக அமைந்ததாக பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து ரன்வீர் சிங் பேசியதாவது  2015ஆம் ஆண்டு நானும் என் மனைவியும் ஒரே மேடையில் 2 ஃபிலிம்ஃபேர் விருதுகளை பெற்றோம். பாஜிராவ் மஸ்தானி படத்திற்காக எனக்கும் PIku படத்திற்காக அவளுக்கும் விருது கிடைத்தது.

மேலும் முதல் இருக்கையில் என்னுடைய ரோல் மாடல் அமிதாப்பச்சனுடன் நான் அமர்ந்திருந்தேன். இதற்கு மேல் நான் என்ன கேட்க வேண்டும். நானும் என் மனைவியும் ஒரே மேடையில் விருது வாங்கியதைப் போல் வேறு என்ன எனக்கு கிடைத்து விடக் கூடும்.

அந்த இரவு எங்களுக்கு மிகவும் ரம்யமாக அமைந்தது என்று கூறினார் ரன்வீர் சிங். ஆனால் எப்படி என்பதை ரன்விர் சிங் கூறவில்லை.