டிவி நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி..! உயிருக்கு போராட்டம்! அதிர்ச்சி காரணம்!

தனது கணவன் ஈஸ்வருக்கும் நடிகை மகாலட்சுமிக்கும் தகாத உறவு இருப்பதாக புகார் அளித்த டிவி நடிகை ஜெயஸ்ரீ திடீரென தற்கொலைக்கு முயன்றார். காரணத்தை தெரிவித்து அவர் எழுதிய கடிதம் கீழே..