வாலி..! வீரம்..! வரிசையில் வலிமை..! தெறிக்கவிடும் தல பட பூஜையின் புகைப்படங்கள் உள்ளே..!

தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை படங்களை இயக்கிய வினோத் போனி கபூர் தயாரிப்பில் அஜித்தை வைத்து இயக்கும் படத்திற்கு வலிமை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. அந்த புகைப்படங்களை கீழே காணலாம்.