நைட் என்னோட அம்மா ஃப்ரீ தான்..! 20 வருச எவர்க்ரீன் நாயகியின் அந்தரங்கம் இது அந்தரங்கம்!

தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாகவே உள்ள இந்த நடிகையின் கதையை கேட்டால் நிச்சயம் ரசிகர்கள் தலைசுற்றித்தான் போவார்கள்.


தமிழ் சினிமாவிற்கே உள்ள பாரம்பரியப்படி நம்ம நடிகையும் மாடலாக இருந்து திரையுலகிற்கு வந்தவர் தான். அதிலும் முதல் படம் துணை நடிகை கேரக்டர் தான். ஆனால் அந்த படத்தின் நாயகிக்கே போட்டியாக கோதாவில் குதிக்கும் அளவிற்கு தனி ஆவர்த்தனம் நடத்தியவர் நம்ம நாயகி. 

பெரிதாக உடல் வனப்பு கிடையாது. நடிப்பு சுத்தமாக வராது. ஓரளவிற்கு டான்ஸ். இது தான் நம்ம நாயகியின் சினிமா திறமை. ஆனாலும் அவர் 20 வருடமான முன்னணி நடிகையாக இருப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டால் அது தான் அந்தரங்கம் இது அந்தரங்கம்.

சினிமாவில் துவக்கத்தில் நடிக்க ஆரம்பித்த போது அப்போது பீல்டில் பெரிய அளவில் பேசப்படாத 2 நாயகர்களுடன் நடித்துக் கொண்டிருந்தார் நம்ம நாயகி. திடீரென அவருக்கு அடித்த அதிஷ்டம் தான் அந்த ஆஜானுபாகு ஹீரோவுடனான வாய்ப்பு. நடிகர் அப்போது தான் பெரும் கஷ்டத்தில் இருந்து மீண்டு முன்னுக்கு வந்து கொண்டிருந்தார்.

விஜய், அ ஜித் படங்களுக்கு எல்லாம் செம போட்டியாக இருந்தது அவரது படம். அந்த நடிகருடன் ஜோடி போட அப்போது முன்னணியில் இருந்த பல ஹீரோயின்கள் தவமாய் தவமிருந்தனர். அப்போது தான் இயக்குனர் ஒருவர் மூலம் நமது நாயகியின் அறிமுகம் ஹீரோவிற்கு கிடைத்தது. முதல் அறிமுகமே சென்னையின் மையப்பகுதியில் உள்ள பிரபல ஒரு ஹோட்டல் தானாம்.

நம்ம ஹீரோ எதிர்பார்த்ததை எல்லாம் விட எல்லாம் செம கச்சிதமாக கிடைத்துவிட இருவரும் செம குளோஸ் நண்பர்களாகவிட்டனர். அதன் பிறகு படத்தில் நடிக்கும் போது இருவரும் அதே ஹோட்டலில் சந்தித்து நட்பை வளர்த்துள்ளனர். ஒரு நாள் நமது நாயகிக்காக நாயகன் காத்துக் கொண்டிருக்க வந்ததோ போன் கால் தான்.

சாரி சூட்டிங் இன்னும் முடியவில்லை வர வாய்ப்பில்லை என்று நாயகி சொல்ல. நம்ம ஹீரோவுக்கு சும்மா சுர்றென்று ஏறியுள்ளது. உன்னை நம்பி தான் இங்கு வந்திருக்கிறேன், எப்படி ஒன்னும் இல்லாமல் செல்வது என்று போதையில் புலம்ப, கவலைப்படாதீங்க, என் அம்மா ப்ரீயா தான் இருக்காங்க வரச் சொல்றேன் என்று சொல்ல ஹீரோ அசந்து போய்விட்டாராம்.

ஏனென்றால் சூட்டிங் ஸ்பாட்டில் நாயகியுடன் வரும் அவரது அம்மாவை பார்த்து யார் உங்க தங்கச்சியாக என்று கேட்பார்களாம் அந்த அளவிற்கு நாயகியின் அம்மா தனது வனப்பை கட்டுகுலையாமல் வைத்திருப்பாராம். நம்ம நாயகி போனை வைத்த 15 நிமிடங்களில் நாயகியின் அம்மா அந்த ஹோட்டலில் ஆஜராகியுள்ளார். இப்படித்ததான் நடிகை எந்த வனப்பும் இல்லாமலும் பீல்டில் குப்பை கொட்டி வருகிறாராம்.

நாயகியின் அல்ட்ரா மாடர்ன் அம்மாவும் மகளுக்கு வாய்ப்புக்கு வாய்ப்பும் ஆச்சி, நமக்கு கம்பெனிக்கு கம்பெனியும் ஆச்சு என்று தற்போது மகளுடன் தான் சுற்றி வருகிறாராம்.