ஓடும் காரில் உல்லாசம்! திடீரென வந்து நின்ற போலீஸ்! அதிர்ச்சியில் செய்த விபரீத செயல்!

கல்லூரி காதல் ஜோடி ஒன்று ஓடும் காரில் உல்லாசமாகயிருந்த சம்பவமானது மலேசியா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மலேசியா நாட்டிலுள்ள பிரபலமான இடத்தில் நேற்று கார் ஒன்று அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அதி வேகத்தில் வரும் இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர்.

ஆனால் காவல் துறையினருடன் தப்பிப்பதற்காக காரை ஓட்டியவர் அதிவேகமாக ஓட்டிச்சென்றார். அப்போது பாலானது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது அதே வேகத்தில் மோதியது. மோதி அதிர்ச்சியில் தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

மிகுந்த சிரமத்திற்கு பிறகு அந்த காரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். விசாரணை நடத்தியது காருக்குள் இளம் காதல் ஜோடி உல்லாசமாக இருந்து வந்தது காவல்துறையினர் கண்டறிந்தனர். சம்பந்தப்பட்ட காதல் ஜோடி மீது காவல்துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது மலேசியா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.