ரம்யா பாண்டியன் எஃபெக்ட்! யாஷிகா ஆனந்த் வெளியிட்ட படு கவர்ச்சி போட்டோ உள்ளே!

நடிகை யாஷிகா ஆனந்த் தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


கவலை வேண்டாம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான யாஷிகா ஆனந்த் , துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . பின்னர் இருட்டுஅரையில்முரட்டுகுத்து திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். இவர் சமீபத்தில் வெளிவந்திருந்த கழுகு 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சென்ற வருடம் பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் பங்கு பெற்று யாஷிகா ஆனந்த் தமிழக மக்களின் வரவேற்பையும் பெற்றிருந்தார்.சில தினங்களுக்கு முன்பாக யாஷிகா ஆனந்த் அவர்களின் தோழியான ஐஸ்வர்யா தத்தா கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார் . அவருக்கு போட்டியாக யாஷிகா ஆனந்த் தற்போது தனது கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இவரின் இந்த புகைப்படம் சமூக தளங்களில் வைரலாக பரவி வருகிறது .

 போஸ்ட் பர்த்டே செலிப்ரேஷன் என்று கேப்சன் மூலம் இந்த படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த் . பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக இவர்கள் இருவரும் தோழிகளாக மாறினர் என்பது குறிப்பிடத்தக்கது .