கருப்பசாமியுடன் தனிமையில் இருந்த கவிதா..! அடுத்தடுத்து குறுக்கே வந்த 5 ஆண்கள்..! தூத்துக்குடியில் நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்!

உடல் பசியை தீர்த்து கொள்வதற்காக பெண்ணொருவர் பல்வேறு ஆண்களிடம் உடலுறவாடிய சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு கவிதா என்ற 30 வயது பெண் வசித்து வந்தார். இவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர்  திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் 4 ஆண்டுகளுக்கு முன்னர் கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து வந்து தூத்துக்குடியில் தனியாக இடம்பெயர்ந்தார்.

அப்போது இவருக்கு எட்வின் என்ற நபருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கவிதா முத்தையாபுரம் பகுதியில் அக்கவுண்டன்ட் வேலைக்கு சென்றுள்ளார். ஐஸ் கம்பெனி வைத்து நடத்தி வந்துள்ளார். 8-ஆம் தேதியன்று கவிதா மாயமாகியுள்ளார்.

எட்வின் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளார். இதனிடையே விவேகானந்தா நகரில் சடலமாக இருப்பதாக தகவல் கிடைத்தவுடன், நேற்றிரவு எட்வின் அங்கு சென்று பார்த்து உள்ளார். ஆனால் அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்தபோது எரிந்த நிலையில் கவிதாவின் சடலம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

உடனடியாக இது குறித்து அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் விரைந்து வந்து கவிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியில் லாரி ஓட்டுநராக இருந்த கருப்பசாமி என்பவருக்கும், கவிதாவுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாகவும். நேற்றிரவு இருவரும் வீட்டில் ஒன்றாக இருந்தபோது, இருவருக்குள்ளேயும்  அப்போது தகராறு ஏற்பட்டதாகவும், ஆத்திரத்தில் கவிதாவை கருப்பசாமி உயிருடன் எரித்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. 

மேலும், முதலில் கவிதா வேலை செய்து வந்தார் இடத்தில் பல்வேறு ஆண் நபர்கள் ஒரு தோல் தன்னுடைய செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். இதனால் கவிதாவுக்கும், எட்வினுக்கும் இடையே தகராறுகள் ஏற்பட்டுள்ளன. அப்போது தான் கருப்பசாமி என்ற லாரி ஓட்டுநருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. எட்வின் கவிதாவை அடித்து உதைத்த போது, அவர் கருப்பசாமிக்கு கால் செய்து தன்னை காப்பாற்றும் படி கேட்டு கொண்டுள்ளார்.

அதற்கிணங்க கருப்பசாமி கவிதாவை விவேகானந்தா நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைத்துக்கொண்டார். சம்பவத்தன்று இரவு கவிதா பல்வேறு ஆண்களுடன் செல்போனில் கொஞ்சி குலாவியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி அவரை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் கருப்பசாமி கவிதாவை எரித்து கொலை செய்யவில்லை. 

இத்தகைய கண்டுபிடிப்புகள் அப்பகுதியிலுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு குழப்பமாக அமைந்துள்ளன.இந்த சம்பவமானது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.