கைக்குழந்தையுடன் நின்ற மனைவி! எட்டி உதைத்த கொடூர கணவன்! பிறகு நேர்ந்த விபரீதம்! பதை பதைக்க வைக்கும் காரணம்!

டிவியை வேறு அறைக்கு மாற்றியதற்காக மனைவியை கணவர் அடித்துள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வூ தி லூ லி என்ற 27 வயது பெண் இயக்குனர்கள் வசித்து வருகிறார். இவர் பிரபல வானொலியில் செய்திதொடர்பாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவரின் பெயர் வூஷு. இவர் அந்நாட்டின் புகழ்பெற்ற தற்காப்பு கலை நிபுணர்களில் ஒருவராவார்.

இத்தம்பதியினருக்கு முதலில் ஒரு மகள் பிறந்தது. வூஷு தன் மனைவியை அடிக்கடி அடித்துத் துன்புறுத்துவது ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் தன் மகளுடன் வூஷுவின் மனைவி பிரிந்து சென்றார். 

கடந்த ஆண்டில் இருவரும் மீண்டும் இணைந்தனர். 2 மாதங்களுக்கு முன்னர் அழகான ஆண் குழந்தையை இருவரும் பெற்றெடுத்தனர். இதனிடையே வீட்டில் இருந்த தொலைக்காட்சியை கணவரின் அனுமதியின்றி மனைவி தொலைக்காட்சியை வேறு அறைக்கு மாற்றினார். 

இதனால் கடுப்பான வூஷு தன் மனைவியை கடுமையாக அடித்துள்ளார். அவருடைய கையில் ஆண் குழந்தை இருந்தபோதிலும் பலமாக தாக்கியுள்ளார். தன் காலால் மனைவியை எட்டி உதைத்துள்ளார். நிலை தடுமாறி கீழே விழுந்த மனைவியை மீண்டும் தாக்கியுள்ளார். 

இந்த சம்பவமானது அந்நாட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.