எய்ட்ஸ் முருகனுடன் தொடர்பு..! மருத்துவமனையை சுற்றி வரும் 2 பிரபல நடிகைகள்! அதிர்ச்சி காரணம்!

லலிதா ஜூவல்லரியில் திருடிய முருகனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக தற்போது தெரிய வந்துள்ளதை அடுத்து முருகனுடன் நெருங்கிப் பழகிய தங்களுக்கும் அந்த நோய் பரவி உள்ளதா என்று அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.


கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரியில் தன்னுடைய கூட்டாளிகளுடன் இணைந்து முருகன் என்பவர் கொள்ளை அடித்தார் . முருகன் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்தது போலவே பல இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அந்த கொள்ளையடித்த வழக்கில் தண்டனை பெறக் கூடாது என்பதற்காக உயரதிகாரிகள் பலருக்கும் லஞ்சம் வழங்கியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது . உதாரணமாக கடந்த 2011ஆம் ஆண்டு அண்ணா நகரில் கொள்ளையடித்த பணத்தில் 10 லட்சம் ரூபாயை போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பங்கு போட்டுக் கொடுத்துள்ளார் முருகன். 

இதுபோல் கொள்ளையன் முருகன் கொள்ளையடித்த பணத்தில் பல நடிகைகளுடன் உல்லாசமாக இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் முருகனின் கூட்டாளியான சுரேஷூம் இணைந்து நடிகைகளுடன் உல்லாசமாக  இருந்துள்ளதாகவும் முருகன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது முருகனிடம் விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது . அதில் முருகன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் அதனை மறைத்து நடிகைகள் பலருடன் உல்லாசமாக இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

தற்போது முருகனுக்கு உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் இருப்பதை அறிந்துகொண்ட அவருடன் உல்லாசமாக இருந்த நடிகைகள் தங்களுக்கு உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் பரவி இருக்குமா என்ற சந்தேகத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருவதாக இணையத்தில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன