இன்றைய நாள் பலன்

நவம்பர் 20, 2018 நாளின் ராசி பலன் மற்றும் நாள் சிறப்புகள்


நவம்பர் 20, 2018

கார்த்திகை 4 – செவ்வாய்கிழமை

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சிறப்பு தினம். 

இன்று குழந்தைகள் தினம் உலக அளவில் அனுசரிக்கப்படுகிறது. 

 

 

நல்ல காரியம் செய்யவேண்டிய நேரம்:

       காலை 10:45 முதல் 11:45 வரை

       மாலை 4:45 முதல் 5:45 வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

      மாலை 3:00 முதல் 4:30 வரை

இன்றைய ராசி பலன்:

மேஷம் :  மனம் சாந்தமடையும்.

ரிஷபம்:  பொறுமையாக செயல்படுங்கள்

மிதுனம்: செய்தொழிலில் லாபம்

கடகம்: எதிர்பாராத செலவுகள் ஏற்படும்

சிம்மம்: சுபகாரியங்களில் ஈடுபடுவீர்கள்

கன்னி: கோபத்தை குறைக்கவும்

துலாம்: மேன்மை பொருந்தியவராக இருப்பதால் மற்றவர்கள் உங்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள்

விருச்சிகம்: அனைவரிடமும் பாசத்துடன் இருப்பீர்கள்

தனுசு: எதிர்பாராத வரவு

மகரம்: எதிர்ப்புகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்

கும்பம்: சிறு சிறு தடங்கல் ஏற்படும்

மீனம்: மற்றவர்கள் உங்களை புகழ்வார்கள்