நவம்பர் 19, 2018 நாளின் ராசி பலன் மற்றும் நாள் சிறப்புகள்
இன்றைய நாள் பலன்
நவம்பர் 19, 2018
கார்த்திகை 3 – திங்கட்கிழமை
இன்று திருநெல்வேலி நெல்லையப்பர் சிறப்பு தினம். அவரை வேண்டி நன்மை அடையவும்.
இன்று உலக ஆண்கள் தினம். ஆண்களின் ஆரோக்கியத்தில் அக்கரை காட்டுவதே இத்தினத்தின் முக்கிய நோக்கம்.
நல்ல காரியம் செய்யவேண்டிய நேரம்:
காலை 6:15 முதல் 7:15 வரை
மாலை 4:45 முதல் 5:45 வரை
தவிர்க்க வேண்டிய நேரம்
காலை 7:30 முதல் 9:00 வரை
இன்றைய ராசி பலன்:
மேஷம் : தொழிலில் நல்ல லாபம் கிட்டும்.
ரிஷபம்: உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்
மிதுனம்: சுகபோகமான நாள்
கடகம்: நல்ல நண்பர்கள் நட்பு கிடைக்கும்
சிம்மம்: எடுத்த காரியத்தில் வெற்றி நிச்சயம்
கன்னி: எல்லா விஷயத்திற்கும் போட்டியிட வேண்டியிருக்கும்
துலாம்: உடல் அசதியாக இருந்தாலும், உள்ளத்தை உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள்
விருச்சிகம்: மற்றவர்களின் பாராட்டு கிடைக்கும்
தனுசு: பொறுமையுடன் செயல்படுங்கள்
மகரம்: நற்செயல் புரிவீர்கள்
கும்பம்: பேரும் புகழும் கிடைக்கப்பெறுவீர்கள்
மீனம்: செயல்கள் அனைத்தும்
நன்மை தரும்