டிசம்பர் 26..! சூரிய கிரகணம்! தம்பதிகள் உடல் உறவை தவிர்க்க வேண்டிய நாள்! ஏன் தெரியுமா?

வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி காலை முதல் மதியம் வரை சூரிய கிரகணம் நடிக்க உள்ளது.


சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் நுழைவது சூரிய கிரகணம் ஆகும். வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி சூரிய கிரகணம் இந்திய நேரப்படி காலை 8 மணி முதல் மதியம் 1:35 மணி வரை நடக்க உள்ளது. பொதுவாக கிரகணத்தின் போது கர்ப்பமாக உள்ள பெண்மணிகள் எந்த வேலையும் செய்யக்கூடாது என்பது போல சொல்வார்கள். 

ஆனால் இந்த முறை வருகிற டிசம்பர் 26-ம் தேதி நடைபெற உள்ள சூரிய கிரகணத்தில் கதிர்வீச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்கிற காரணத்தினால் புதுமண தம்பதிகள் உடலுறவில் ஈடுபட வேண்டாம் என்று பல்வேறு ஜோதிடர்கள் எச்சரித்து வருகின்றனர். டிசம்பர் 26 சூரிய கிரகணம் அன்று 6 கிரகங்கள் இணைவதால் புதுமண தம்பதிகள் உடலுறவில் ஈடுபட்டு அன்று கருத்தரித்தால் அதில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் மேலும் நரம்பு மண்டலம் பாதிக்கும் வாய்ப்புள்ளது எனவும் ஜோதிடர்கள் கூறி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெற உள்ள சூரிய கிராணம் என்று யாரேனும் வேலைக்கு போக வேண்டும் என்றால் வேறு சில இடங்களிலும் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் ஜோதிடர்கள் அறிவுரை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.