நான் ரத்தன் டாடா இல்லாடா! நான் மாறன்..! தெறிக்கவிடும் சூரரைப் போற்று டீசர் உள்ளே!

இறுதிச் சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்காராவுடன் சூர்யா இணைந்துள்ள சூரரைப் போற்று டீசர் மிரட்டலாக வந்துள்ளது.


மே மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள சூரரைப்போற்று படத்தின் டீசரை கீழே காணலாம்