கணவன் - மனைவிக்கு தாம்பத்யத்தில் நாட்டம் தரும் கிஸ்மிஸ் பழம்!

உலர் திராட்சையே கிஸ்மிஸ் பழம் என்று அழைக்கப்படுகிறது. இது உணவுக்கு ருசியும் உடலுக்கு சத்துக்களும் தருகிறது.


·         ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும் வாய்ப்பு உண்டு.

·         இந்தப் பழத்தில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

·         இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கரைத்து கொடுத்தால் உடல் பலமாக வளரும்.

·         ஆண், பெண்ணுக்கு புத்துணர்ச்சியும் தாம்பத்தியத்தில் நாட்டம் ஏற்படவும் கிஸ்மிஸ் பழம் காரணமாக இருப்பதுண்டு.