பாண்டிச்சேரி பீச் ரிசார்ட்டில் பிகினி உடை! கண்களை கூச வைக்கும் கவர்ச்சி காட்டிய தர்சன் காதலி புகைப்படம் உள்ளே!

சமிபத்தில் தனியார் தொலைக்காட்சியில் நடந்துமுடிந்த பிக் பாஸ் சீசன் 3 டைட்டிலை தர்ஷன் வெல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.


ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், இறுதிப்போட்டிக்கு கூட தகுதி பெறாமல் தர்ஷன் பிக் பாஸ் வீட்டைவிட்டு எவிக்சன் செய்யப்பட்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு தர்ஷன் , மக்களின் அமோக ஆதரவைப் பெற்றார் .

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே சனம் ஷெட்டியும் , தர்ஷனும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் பிக் பாஸ் வீட்டில் நடிகை ஷெரின் மற்றும் தர்ஷன் நெருக்கமாக பழகியதை கண்டு, சனம் ஷெட்டி , தனது காதலை முறித்துக் கொள்வதாகவும் சமூக வலைத்தளத்தில் கூறியிருந்தார் . எனினும் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த பிறகு, தர்ஷன் சனம் ஷெட்டியை நேரில் சந்தித்து, அவரை சமாதானப் படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி , பாண்டிச்சேரி பீச் ரிசார்ட்டில் பிகினி உடையுடன் இருப்பதுபோன்ற ஒரு புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது . தர்ஷனின் காதலி என கூறப்படும் நடிகை சனம் ஷெட்டியின் இந்த பிகினி கவர்ச்சி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.