அமலா பால் மட்டும் தானா? ஏன் நான் இல்லையா? சமந்தாவின் விபரீத புகைப்படம் உள்ளே!

திருமணமாகியும் திரைப்படத்தில் நடித்து வரும் கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியான சமந்தா சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


நடிகை சமந்தா கோலிவுட் மற்றும் டோலிவுட் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக விளங்குகிறார். இவர் நடித்த பல படங்கள் இரு மொழியிலும் வெற்றி அடைந்துள்ளன. இவர் பிரபல தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜூனாவின் மருமகளாவார்.

இணையத்தில் சமீபத்தில் வெளியான புகைப்படமானது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் கருப்பு நிற உடையணிந்திருந்தார். இரு பக்கங்களிலும் வெளிப்படையாக பாகங்கள் தெரியுமளவிற்கு அணிந்திருந்தார். 

இவரின் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள், இவர் ஆடை படத்தில் ஆடையின்று நடித்த அமலாபாலுக்கு போட்டியளிக்கும் வகையில் போஸ் கொடுத்துள்ளார் என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். https://www.instagram.com/p/BzM63h9BqKg/