அழுகை! கதறல்! பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சாக்சி!

சாக்சி வெளியேற்றம்


பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் சாக்சி வெளியேற்றப்பட்டார். 50வது நாளான இன்று குறைந்த வாக்குகள் பெற்று சாக்சி வெளியேற்றம்.

அதிக வாக்குகளை பெற்று லாஸ்லியா மற்றும் அபி தப்பினர். சாக்சி வெளியேறிய போது ஷெரீன் கண்ணீர் விட்டு கூறினார். இதே போல் அபியும் அழுதார்.

மதுமிதா கண் கலங்கியதையும் பார்க்க முடிந்தது! ஆனால் லாஸ்லியா சிரித்த முகத்துடன் வழி அனுப்பினார்.