குளுகுளு உடையில் கிளுகிளு குளியல் பிரபல தமிழ் நடிகையின் புகைப்படம் வைரல்!

தமிழ் , மலையாளம் , தெலுங்கு , ஹிந்தி , கன்னடம் என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ராய் லட்சுமி.


இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படமானது சமூக வலை தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

நடிகை ராய் லட்சுமி திரைத்துறையில் நுழைவதற்கு முன்பு மாடலாக இருந்தார்.  பின்னர் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் .

தாம் தூம் திரைப்படத்தில்  இவருடைய கதாபாத்திரம்  ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் இந்த திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதையும் பெற்றார்.

இது மட்டுமில்லாமல் தமிழில் இவர் நடித்த அரண்மணை, காஞ்சனா ஆகிய திரைப்படங்கள் இவருக்கு சிறந்த வெற்றி படங்களாக அமைந்தது. இவர் சமீப காலமாக உடல் எடையை குறைத்து கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலை தளத்தில் வெளியிட்டு வருவது இவரது வழக்கம்.

சமீபத்தில் உடல் எடையை பயங்கரமாக குறைத்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். 

தற்போது மீண்டும் நடிகை ராய் லட்சுமி நீச்சல்குளத்தில் சிவப்பு நிறத்தில் பிகினி ஆடை அணிந்துகொண்டு போட்டோவுக்கு போஸ் அளித்துள்ளார். இந்த புகைப்படம் ஆனது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ராய் லக்ஷ்மியின் இந்த புகைப்படமானது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.