அமலா பாலை தொடர்ந்து ஆடையில்லாமல் நடித்த பிரபல நடிகை! படுக்கையறை காட்சி லீக்! வைரல் வீடியோ!

பாலிவுட்டின் முன்னணி நடிகையான ராதிகா ஆப்தே நடிகர் தேவ் படேலுடன் ஆடையில்லாமல் நெருக்கமான படுக்கை அரை காட்சியில் துணிச்சலாக நடித்துள்ளார்.


பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே தமிழ் சினிமாவில் ஆல் இந்த ஆல்  அழகு ராஜா படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். பாலிவுட்டில் ராதிகா ஆப்தே இதற்கு முன்னரே பல நெருக்கமான காட்சிகளில் நடித்து பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகை ராதிகா ஆப்தே ஆடை இல்லாமல் ஸ்லம் டாக் மில்லினியர் பட ஹீரோ தேவ் படேலுடன் நெருக்கமான படுக்கை அரை காட்சியில்  "தி வெட்டிங் கெஸ்ட்" என்ற படத்திற்காக நடித்துள்ளார்.  தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி திரைவுலக ரசிகர்களை அதிர வைத்துள்ளது. 

ராதிகா ஆப்தே ஆடை இல்லாமல் நெருக்கமான படுக்கையறை  காட்சிகளில் நடித்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இவர் ஏற்கனவே பார்ச்டு திரைப்படத்திலும் நிர்வாணமாகவும், லெஸ்பியன் காட்சிகளிலும் நடித்துள்ளார்.