அதிமுகவிடம் இருந்து மாநிலங்களவை எம்பி பதவி கேட்டு கிடைக்காத நிலையில் அதிருப்தியில் இருந்த தேமுதிக பொருளார் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது தம்பி மனைவியுடன் சென்று சென்னை வளசரவாக்கம் காமாட்சி அம்மன் கோவிலில் விளக்கு பூஜையில் ஈடுபட்டார்.
எம்பி பதவி போச்சு..! கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை நடத்திய பிரேமலதா! எங்கு தெரியுமா?